இன்று (10.06.2024) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 297.9364 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 307.5273 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇