இலங்கையில் மாதாந்த முட்டை உற்பத்தி 5 முதல் 6 இலட்சம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.பி.ஆர் அழககோன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மாதாந்த முட்டை நுகர்வு, சுமார் ஒரு மில்லியனால் அதிகரித்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇