கரையோர மார்க்கத்தில் புகையிரத சேவைகள் தாமதம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கரையோர மார்க்கத்தில் புகையிரத சேவைகள் தாமதமாகியுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாணந்துறை – எகொட உயனவுக்கு இடையிலான புகையிரதப் பாதையில் இன்று காலை (05.06.2025) ஏற்பட்ட சேதம் காரணமாக கரையோர புகையிரத சேவைகள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects