கொழும்பில் இடம்பெறவுள்ள ஆய்வரங்கு, சந்திப்பு, புத்தக கண்காட்சி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கை, இந்திய, புகலிட எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், கல்வியலாளர்கள், கலைஞர்கள் சமூக செயற்பாட்டாளர்களின் ஒன்றுகூடுகையும், கலந்துரையாடல்களும், கலை இலக்கிய நிகழ்வுகளும் ஜூன் 21, 22, 23ம் திகதிகளில் வெள்ளவத்தை சைவமங்கையர் கழக மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

புத்தக கண்காட்சி நாட்கள்
———————

21 ஜூன் – வெள்ளி மாலை 5 தொடக்கம் இரவு 8 மணி வரை
22, 23 ஜூன் – சனி, ஞாயிறு காலை 10 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை

புத்தகங்கள், எழுத்து, வாசிப்பு, பரவலாக்கம்
செயற் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வை, தொடக்கி வைக்கும் நிகழ்வில்….:

ஆய்வரங்குகள், கருத்தரங்குகள், உரைகள், நூல் வெளியீடுகள், கலை நிகழ்வுகள்…
——————

22, 23 ஜூன் – சனி, ஞாயிறு காலை 10 மணி தொடக்கம் இரவு 7 மணி வரை

மூன்று நாள், நடைபெறவுள்ள இந்நிகழ்வு, இலங்கை தமிழ்மொழிச் சூழலில் நடைபெறும்

அறிவினதும் மொழியினதும் பண்பாட்டினதும் முக்கிய தருணங்களாகும்!

இந்த நிகழ்வில் உங்கள் நேரத்தை ஒதுக்கிக் கலந்து கொள்ளுங்கள்! மற்றவர்களையும் அழைத்து வாருங்கள்!

நிகழிடம்
சைவமங்கையர் கழக மண்டபம்
23, ருத்ரா மாவத்தை
வெள்ளவத்தை
————

இந்த மூன்று நாள் நிகழ்வில்…….

  • இலங்கை, இந்திய ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வியலாளர்கள், பதிப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்
  • இந்த புத்தக கண்காட்சி அரங்கில், இலங்கை, இந்திய, புகலிடப் பதிப்பகங்கள், புத்தகசாலைகளின் நூல்களைப் பார்வையிடலாம், வாங்கலாம்
  • ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களுக்கான தனி அரங்கு உள்ளது! ஈழத்து எழுத்தாளர்கள் தங்களது நூல்களை இங்கு கொண்டு வந்து காட்சிப்படுத்தலாம்! விற்கலாம்!

தமிழின் முக்கியமான ஆளுமைகள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியலாளர்கள், பதிப்பாளர்கள், கலை இலக்கியவாதிகளை சந்திக்கலாம்! வாருங்கள்!

நீங்கள் உலகில், எந்த நாட்டில் வாழ்ந்தாலும், இந்த விபரங்களை இலங்கையிலுள்ள உங்கள் தொடர்புகளுக்கு தெரியப்படுத்துங்கள்! நன்றி

தொடர்புகளுக்கு..
S. Kandeepan ( Panuval Book Mart ) 0767427596
Reshzan Thayaparan 0773458766
M.Fauzer 0044 7817262980 ( Whatsapp )

அரிய வாய்ப்பு, உங்களை அழைக்கிறோம்!!

இந்த பெரு நிகழ்வின் ஏற்பாட்டிற்காக
இணைந்து பணியாற்ற விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள்!

ஆர்வமுள்ளோர் பகிரந்து கொள்ளுங்கள்!

ஆர்வமுள்ளோர் இந்த அறிவித்தலை, உங்கள் நட்பு வட்டத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

ஏற்பாடு – Maanudam Foundation- UK

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects