கிழக்கு மாகாணத்தின் அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்களை ஆளுநர் செந்தில் தொண்டமான் நியமித்துள்ளார்.
அவர்களுக்கான நியமன கடிதம் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
விவசாய அமைச்சின் செயலாளராக M.M.நசீரும் பிரதி பிரதம செயலாளராக Z.A.M பைசலும் ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇