மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கல்வி அமைச்சு கோரிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மாணவர்கள், பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் அதிபர், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கல்வி அமைச்சு பாதுகாப்பு அமைச்சிடம் கோரியுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளரினால் பாதுகாப்பு செயலாளரிடம் இக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி சாரா பணியாளர்கள் 24.06.2024 , 25.06.2024 ஆகிய தினங்களில் தங்களது தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கின்ற நிலையில் இக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிடம் , கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects