தெங்கு உற்பத்தியின் ஏற்றுமதி மூலம் 203 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
வருடத்தின் முதல் காலாண்டில் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இக் காலப்பகுதியில் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 6.9 வீத பங்களிப்பு தெங்கு உற்பத்திகளின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇