லங்கன் பிரிமியர் லீக் போட்டித் தொடர் இன்று ஆரம்பம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2024ம் ஆண்டுக்கான லங்கன் பிரிமியர் லீக் போட்டித் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

இன்று இரவு 7 மணிக்கு கென்டி போல்கன்ஸ் ம்றறும் தம்புள்ள சிக்சர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி இடம்பெறவுள்ளளன.

இம்முறை LPL தொடரில் முதற் போட்டி உட்பட ஐந்து போட்டிகள் குறித்த மைதானத்தில் இடம்பெறவுள்ளதுடன் அதனையடுத்து எதிர்வரும் 5ம் திகதி முதல் 10ம் திகதி வரை இடம்பெறவுள்ள 9 போட்டிகளும் தம்புள்ள சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

13ம் திகதியிலிருந்து கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects