மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் (பழைய மாவட்ட செயலகத்தில்) இயங்கி வந்த மோட்டார் வாகன காப்புறுதி சேவை இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக தற்காலிகமாக குறித்த காப்புறுதி சேவை இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் சேவையினை வழங்கும் பொருட்டு புதிய உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டு குறித்த சேவையானது வழமை போன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வழமை போன்று மோட்டார் வாகன காப்புறுதியினை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇