119ஆவது சிறைச்சாலைகள் தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளைத் திறந்த வெளியில் சந்திப்பதற்கு அவர்களது உறவினர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
இதன்படி, நாளை (16.07.2024) இச் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் கைதிகளைப் பார்வையிட வருபவர்கள் அவர்களுக்கான உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇