பண்டிகை காலத்தில் பெரிய வெங்காயத்தின் விலை 700 அல்லது 800 ரூபாய் வரை உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக வெங்காய இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கான பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் அரசாங்கம் தடை விதித்துள்ளமையினால் இவ்வாறு விலை அதிகரிப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇