பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பை இன்று (15.07.2024) முதல் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 75 நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇