பணிப்புறக்கணிப்பு காலத்தில் கடமையில் ஈடுபட்ட நிறைவேற்றுத் தரத்துக்கு கீழுள்ள அரச அலுவலர்களுக்கு 10,000 ரூபாய் ஒருமுறை கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதேவேளை அந்த அரச அலுவலர்களுக்குபாராட்டுச் சான்றிதழ் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇