வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ள அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் இன்று (09.06.2025) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. 

அரச கால்நடை வைத்தியர்களுக்கான தனி சேவை அரசியலமைப்பை அமுல்ப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதைத் தொடங்கத் தவறியது உள்ளிட்ட பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, இன்று காலை 6 மணிக்கு குறித்த வேலைநிறுத்தம் ஆரம்பமானது. 

இப் பணிப்புறக்கணிப்பில் கால்நடை வைத்தியர்கள், வனவள கால்நடை வைத்தியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் தலைவர் வைத்தியர் உபுல் ரஞ்சித் குமார, இது அனைத்து அரச கால்நடை அலுவலகங்களின் பணிகளுக்கும் இடையூறு விளைவிக்கும் என்று தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects