இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜாவுக்கு முதன்முறையாக ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
பிரான்ஸ் – பாரிஸ் நகரில் 15.07.2024 அன்று அவருக்கு இவ் வாய்ப்பு கிடைத்தது.
ஒலிம்பிக் தீபத்தை 2.5 கிலோமீட்டர் தூரம் அவர் ஏந்திச் சென்றதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரான்ஸில் சுவையான பாண் தயாரிக்கும் போட்டியில் வெற்றி பெற்ற முதல் ஆசிய நாட்டவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇