தேயிலை, தென்னை, இறப்பர் போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படும் 5 வகையான உரங்களின் விலையை 2000 ரூபாவினால் குறைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விவசாய அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
விவசாய அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇