கொஹூவல மேம்பாலம் மக்களிடம் கையளிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கொஹூவல மேம்பாலம் இன்று (17.07.2024) முற்பகல் பொதுமக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.

ஹங்கேரிய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கொஹூவல மேம்பாலம் நிர்மாணிக்கப்பட்டது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects