இலங்கைத் திரையரங்குகளில் புதிய சட்டம் !

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

திரையரங்குகளுக்குள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வது தொடர்பாக புதிய சட்டம் இயற்ற வேண்டும் எனத் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திரையரங்குகளுக்குள் கையடக்கத் தொலைப்பேசிகளை எடுத்துச் செல்வதைத் தடுக்க புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளது.

அது தொடர்பில் திரைப்படக் கூட்டுத்தாபனம் தலையிட்டு தேவையான சட்ட ஏற்பாடுகளைத் தயாரிக்க வேண்டுமென அச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற சில சம்பவங்கள் காரணமாக இத் தீர்மானத்தை மேற்கொள்வது பொருத்தமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects