துபாய் எமிரேட்ஸ் ஆணழகன் போட்டியில் கலந்துகொண்ட இலங்கையைச் சேர்ந்த மாதவன் ராஜ்குமார் முதலிடத்தைப் பெற்றுள்ளார் .
இலங்கையர் மாதவன் ராஜ்குமார் 80 கிலோகிராம் எடைப் பிரிவில் இப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
மேலும், 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 53 ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் பங்குபற்றிய இவர் வெண்கல பதக்கத்தைப் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇