நாட்டில் உள்ள 3,476 விவசாயக் குடும்பங்களுக்கு மானிய முறையில் உரம் விநியோகிக்கப்படவுள்ளது.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதன்படி, நாட்டில் உள்ள மூன்று மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டார் தொண்டு நிறுவனம் ஒன்றினால் குறித்த உரத்தொகுதி வழங்கப்படவுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇