இடைநிலை தரங்களுக்கு மாணவர் சேர்க்கையை மறு ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு, அதன் புதிய பரிந்துரைகளைக் கல்வி ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.
இப் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் திருத்தப்பட்ட சுற்றறிக்கை வெளியிடப்படும் என்று கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன தெரிவித்தார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










