சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் எம். சுனில் சாந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
நாளை (02) முதல் அமுலுக்குவரும் வகையில் மூன்று வருட காலத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇