2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் பெண்களுக்கான பின்னோக்கி நீந்தும் 100 மீற்றர் நீச்சல் போட்டியின் (Backstroke) முதலாம் சுற்றில் இலங்கையின் கங்கா செனவிரத்ன முதலிடத்தைப் பெற்றார்.
இவர் 1 நிமிடமும் 04.26 வினாடிகளில் இத் துாரத்தை நீந்தி முடித்தார்.
இப் போட்டியில், இரண்டாம் இடத்தை மொசாம்பிக் அணி வீராங்கனையும், மூன்றாவது இடத்தை துர்க்மனிஸ்தான் வீராங்கனையும் பெற்றனர்.
இருப்பினும், அப் போட்டியில் நீந்தி முடிக்கும் நேரத்தின் அடிப்படையில் இறுதிச் சுற்றிற்கு தெரிவு செய்யப்படும் 16 போட்டியாளர்களில், கங்கா செனவிரத்ன தேர்வாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇