ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ரயில் ஆசனங்களை முன்கூட்டியே பதிவு செய்யும் செயற்பாடுகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த செயற்பாடுகள் தற்போது இரவு 7 மணிக்கே இடம்பெறுகின்றன. இதன் நேரத்தை செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects