17,140,354 பேர் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி !

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக நாட்டின் அனைத்து வாக்கெடுப்பு மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 17,140,354 என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்கெடுப்பு மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை பின்வருமாறு :

  1. கொழும்பு – 1,765,351
  2. கம்பஹா – 1,881,129
  3. களுத்துறை – 1,024,244
  4. கண்டி – 1,191,399
  5. மாத்தளை – 429,991
  6. நுவரெலியா – 605,292
  7. காலி – 903,163
  8. மாத்தறை – 686,175
  9. அம்பலாந்தோட்டை – 520,940
  10. யாழ்ப்பாணம் – 593,187 யாழ்ப்பாணம் மாவட்டம் – 492,280
    கிளிநொச்சி மாவட்டம் – 100,907
  11. வன்னி – 306,081 வவுனியா மாவட்டம் – 128,585
    மன்னார் மாவட்டம் – 90,607
    முல்லைத்தீவு மாவட்டம் – 86,889
  12. மட்டக்களப்பு – 449,686
  13. திகாமடுல்ல – 555,432
  14. திருகோணமலை – 315,925
  15. புத்தளம் – 663,673
  16. குருணாகல் – 1,417,226
  17. அநுராதபுரம் – 741,862
  18. பொலன்னறுவை – 351,302
  19. பதுளை – 705,772
  20. மொனராகலை – 399,166
  21. இரத்தினபுரி – 923,736
  22. கேகாலை – 709,622

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects