2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் 02.08.2024 அன்று நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் ஆரம்ப சுற்றில் கலந்து கொண்ட தருஷி கருணாரத்ன எட்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
அவர்அங்கு பதிவு செய்த நேரம் 02 நிமிடங்கள் 07 விநாடிகள் 76 தசமங்கள் அகும்.
எவ்வாறாயினும், 03.08.2024 அன்று மீண்டும் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொள்ளும் வாய்ப்பு தருஷி கருணாரத்னவுக்கு கிடைத்தது.
முதல் சுற்றில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறாதவர்களுக்காக இப்போட்டி நடைபெற்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇