நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக, ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
விடுதிகளிலுள்ள அனைத்து மாணவர்களையும் வௌியேறுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப பீடத்திற்கான பரீட்சைகள் மீண்டும் நடாத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇