அடுத்த வாரத்தில் ஆண்டின் முதல் பெரு முழு நிலவு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இந்த ஆண்டின் முதல் பெரு முழு நிலவு (super moon) எதிர்வரும் திங்கட்கிழமை (19 ஆகஸ்ட்) தோன்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கத்தைவிட அது இன்னும் அருகில் தோன்றவிருப்பதால் நிலவின் ஒளி அதிகரித்த நிலையில் காணப்படும்.

இந்த ஆண்டில் மாத்திரம் மொத்தம் 4 பெரு முழு நிலவுகள் காட்சியளிக்கும்.

இரண்டு வெவ்வேறு விண்ணுலக நிகழ்வுகள் நேரும்போது பெரு முழு நிலவு தோன்றுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects