இலங்கை மத்திய வங்கி கடந்த ஜுலை மாதத்தில் மாத்திரம் வங்கிகளிடம் இருந்து 121 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளது.
இதன்படி இந்த ஆண்டு மொத்தமாக மத்திய வங்கி, வங்கிகளிடம் இருந்து கொள்வனவு செய்த டொலர்களின் பெறுமதி 1.87 மில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தையின் டொலர் திரவத்தன்மையை பேணுவதற்காக கடந்த ஜுன் மாதம் மத்திய வங்கி டொலர்களை விற்பனை செய்ய நேர்ந்திருந்தது.
இதன் ஊடாக இலங்கை மத்திய வங்கி வெளிநாடுகளில் அத் தொகையை முதலீடு செய்ய முடிந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇