கனடாவில் மொன்ட்றியல் பகுதியில் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டம் இடைநிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
குறிப்பாக குறைந்த ஊதியம் வழங்கப்படும் தொழில்களுக்கான வெளிநாட்டுப் பணியாளர் முறைமையே இவ்வாறு தற்காலிக அடிப்படையில் இடை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் இத் திட்டம் இடைநிறுத்தப்படும் என அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மணித்தியாலத்துக்கு 27.47 டொலர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கும் தொழில்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇