‘உலக முடிவு’ பகுதியை நோக்கி செல்லும் பிரதான வீதி ஒன்று மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரேந்தபொல அம்பேவெல ‘உலக முடிவு’ வீதியே இவ்வாறு மூடப்பட்டுள்ளது. மண்சரிவு காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.
3ஆம் கிலோமீற்றர் மின்கம்பத்திற்கு அருகாமையில் வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக கப்பெட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇