அமெரிக்கப் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜனிக் சினேர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இன்று (03.09.2024) காலை இடம்பெற்ற 4ஆம் சுற்று ஆட்டத்தின் போது அவர் அமெரிக்காவின் டொமி பௌலை எதிர்கொண்டிருந்தார்.
இதன்போது ஜனிக் சினேர் 7க்கு 6, 7க்கு 6, மற்றும் 6க்கு 1 என்ற செட் கணக்கில் டொமி பௌலை வீழ்த்திக் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇