செப்டம்பர் மாதத்தில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நிலவிய அதே விலையிலேயே சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படும் என லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 12.5 கிலோ கிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு 3,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன், 5 கிலோ கிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு 1,477 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇