ஆபிரிக்க கண்டத்திற்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கி, ஆதரவை அதிகரிக்கவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் சீன-ஆப்பிரிக்க உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே சீன ஜனாதிபதி சி ஜின்பிங் (Xi Jinping) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஆபிரிக்காவிற்கு 51 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியினையும், ஒரு மில்லியன் தொழில் வாய்ப்புகளையும் வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇