காலி முதல் கொழும்பு வரையான கரையோர மார்க்கத்தில் தொடருந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெள்ளவத்தைக்கும் பம்பலப்பிட்டிக்கும் இடையிலான தொடருந்து பாதையில் தண்டவாளம் சேதமடைந்ததன் காரணமாக இத்தாமதம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடருந்து சேவையை சீர்செய்வதற்குத் துரித நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇