ஹென்லி கடவுச் சீட்டு 2025 உலகளாவிய தரவரிசையில் இலங்கை பெற்றுள்ள இடம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சர்வதேச ஹென்லி கடவுச் சீட்டு குறியீட்டின் 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தரவரிசையை இம் மாதம் 11ஆம் திகதி வெளியிடப்பட்டது.

இத் தரவரிசையின் அடிப்படையில், இலங்கை கடவுச்சீட்டு 97 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. 

2024 ஆம் ஆண்டில் இலங்கை கடவுச்சீட்டு 96 ஆவது இடத்தைப் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உலகின் மிகவும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு தரவரிசையாகக் கருதப்படும் ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு, முன் விசா இன்றி அணுகக்கூடிய நாடுகளின் 227 இடங்களை மையப்படுத்தி 199 நாடுகளை தரவரிசைப்படுத்துகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects