உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் அதிகரிப்பைச் சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன் அடிப்படையில், ப்ரெண்ட்  மசகு எண்ணெய் விலை 1.22% இனால் அதிகரித்துள்ளதுடன், ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் புதிய விலை 106.355 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

சந்தைத் தரவுகளின்படி, WTI மசகு எண்ணெய் விலை 1.17% இனால் அதிகரித்துள்ளதுடன், ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 96.97 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

மர்பன் மசகு எண்ணெய் விலை மிக அதிகரிப்பாக 2.74% இனால் அதிகரித்து, ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 105.95 டொலர்களாக அதிகரித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects