வரலாற்றுப் பிரசித்திபெற்ற கதிர்காமக் கந்தன் ஆலய ஆடிவேல் விழாவிற்குச் செல்லும் பாதயாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை திறக்கப்படும் திகதியில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் பாதை (02.07.2024) அன்று திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதிர்காமத்தில் 12.06.2024 அன்று இடம் பெற்ற கூட்டத்தில் இத் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் (02.07.2024) அன்று பாதை திறக்கப்பட்டு (14.07.2024) அன்று மூடப்படும் என மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபர் ரத்னாயக்க அறிவித்திருக்கிறார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇