ஆப்பிள் நிறுவனம் சில உற்பத்திகளைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது.
இதன்படி IPhone 13, IPhone 15 pro மற்றும் IPhone 15 pro max ஆகிய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் உற்பத்திகளே இவ்வாறு கைவிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் IPhone 16 Series ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து IPhone 15 மற்றும் IPhone 14 Series ஆகிய கையடக்க தொலைபேசிகளின் விலைகளை ஆப்பிள் நிறுவனம் குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇