சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்காக இலங்கைக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட இலங்கைத் தூதுக்குழுவினருடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா தமது எக்ஸ் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇