வானத்தை ஒளிமயமாக்கிய வடக்கு ஒளிகள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பிரித்தானியாவின் பல பகுதிகளில் நேற்றிரவு (12.09.2024) வடக்கு ஒளிகள்(Northern Lights) தென்பட்டதாகப் பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, ஸ்கொட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து ஆகிய பகுதிகளில் இது அதிகமாகத் தென்பட்டுள்ளது.

மேலும் , வடக்கு நார்ஃபோக் கடற்கரை வரையிலும் வடக்கு ஒளி தென்பட்டுள்ளது.

இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

அத்துடன் இந்த வடக்கு ஒளிகள் இன்று (13.09.2024) அதிகாலையும் தென்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects