அனைத்து வாகனங்களுக்குமான இறக்குமதி தடையை அடுத்த ஆண்டு (2025) பெப்ரவரி மாதம் நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணி கையிருப்பு கணிசமான அதிகரிப்பு, ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு போன்ற காரணங்களின் அடிப்படையில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇