ஐ போன்களின் சார்ஜ் செய்யும் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்ற பயனர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை ஆப்பிள் நிறுவனம் பூர்த்தி செய்துள்ளது.
இதன்படி IPhone 16 pro, Iphone 16 pro Max ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளில் 40W வரை சார்ஜ் செய்துகொள்ளக்கூடிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அறிமுகமான IPhone 15, IPhone 15 pro ஆகிய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளில் 27W வரை மட்டுமே வேகமாக சார்ஜ் செய்துகொள்ளக்கூடிய வசதி காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇