2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசியின் ஆண்களுக்கான சிறந்த வீரராக இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் துனித் வெல்லலகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்காவின் கேசவ் மகராஜ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் ஜேடன் சீல்ஸ் ஆகியோர் இந்த மாதத்தின் சிறந்த வீரர் விருதிற்கான ஏனைய போட்டியாளர்களாவர்.
இந் நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் துனித் வெல்லலகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇