உலகளவில் உணவு உற்பத்தி, பதப்படுத்துதல், மற்றும் களஞ்சியப்படுத்தலின் போது அதிகபடியான இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸர்லாந்து ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது
இதனால் 3,600க்கும் மேற்பட்ட இரசாயனங்கள் மனித உடலில் கலப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில இரசாயனங்கள் பாரியளவிலான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇