பணவீக்கத்தில் வீழ்ச்சி !

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2024 ஜூலை மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய ஜூலை 2024 இல் 2.5% ஆக இருந்த பணவீக்கம் ஆகஸ்ட் 2024 இல் 1.1% ஆகக் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஜூலை 2024 இல் 2.9% ஆக பதிவான உணவு வகை பணவீக்கம் ஆகஸ்ட் 2024 இல் 2.3% ஆகக் குறைவடைந்துள்ளது.

மேலும், 2024 ஜூலையில் 2.2% ஆக இருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம் ஆகஸ்ட் 2024 இல் 0.2% ஆகக் குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects