இரத்தினபுரி – பலாங்கொட, வலேபொட பிரதேசத்தில் விசித்திர வண்ணத்துப்பூச்சி ஒன்றை அப்பிரதேச மக்கள் அவதானித்துள்ளனர்.
குறித்த வண்ணத்துப்பூச்சி 10 செ.மீ நீளமும் 5 செ.மீ அகலமும் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வண்ணத்துப்பூச்சி மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்தில் ஆனது.
இவ்வாறான விசாலமான வண்ணத்துப்பூச்சியை முதல் தடவையாக அவதானித்துள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇