முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகளில் மாற்றம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முட்டையின் விலை 24 – 30 வரையிலும், ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 650 – 850 வரையிலும் விற்பனை செய்யப்படுவதாகச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முட்டை மற்றும் கோழி உற்பத்தி அதிகரித்துள்ளதாலும், அதன் தேவை குறைந்ததாலும் விலைகள் வீழ்ச்சி அடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் பிரகாரம் , சிறப்பு அங்காடிகளில் 10 முட்டைகள் கொண்ட ஒரு பொதி 500 – 520 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் கூறியுள்ளனர்.

அத்துடன் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects