வற் வரி காரணமாக மகிழுந்துகளின் விலை 18%மாக அதிகரிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

வற் வரி காரணமாக பயன்படுத்தப்பட்ட மகிழுந்துகளின் விலை 18% அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், மகிழுந்து உதிரிபாகங்களுக்கு 15% ஆக இருந்த வற் 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதால் உதிரிபாகங்களின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects