மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மதுரங்கேணிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 20. 12.2025 அன்று நடைபெற்றது.
குறித்த கற்றல் உபகரணங்கள் சுமார் 4800 ரூபாய் பெறுமதியானதுடன் அவை கனடாவில் வசிக்கின்ற சார்ஸ் ஜயகௌரி குடும்பத்தாரின் நிதி அனுசரணையில் அப் பாடசாலையை சேர்ந்த 105 மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இச் செயற்பாட்டினை 93 நண்பர்கள் அமைப்பு இணைப்பாளர்களால் செயல்பட்டு நடைமுறைப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










